சுய இன்பம்

Posted by: admin 07/03/2013 Comments Off on சுய இன்பம்

சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.
நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான்
கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான
கருத்துக்கள்தான் நிறைய எழுதப்படுகின்றன.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95
வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக்
கொள்கிறார்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள்
எத்தனையோ?

திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே
மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன
செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.இருந்தாலும் இது மன ரீதியாக சில
பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம்
கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில்
எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை
குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

பின்வரும் கதைகளை படிக்க  செய்யவும்... ( Follow us for Next Part.. Don't Miss a Single Story too)
Please Click Ads to Close